Thursday, 13 May 2010

கடவுள்-யார்?

இந்த கேள்வியை நான் பலரிடம் கேட்டு பதில் தெரியாமல் அலைந்தது தான் மிச்சம் .....சரி நானே கடவுள் யாரென்று கண்டு பிடிபதற்காக களத்தில் எறங்கினேன் .....கடவுள் யாரென்று துண்டு காகிதத்தில் எழுதினேன் .....

கடவுள் கேட்டதை தருபவர் ....
முயலுவோற்கு வுதவி செயே கூடியவர்
நல்லவர்களை காப்பருவர்
கேட்டவர்களை அழிப்பார்
.....................................................
.....................................................

சரி நான் எழுதினதை ஆராயலாம் என முடிவெடுத்தேன்
கேட்டதை தருபவன்-நான் கேட்டு என்ன கொடுத்தார் கடவுள்.....
என்னிடம் வுள்ளது அனைத்தும் கொடுத்தது அவர்தானோ ....அனால் வுலகத்தில் எல்லாமே அளவாகவே வுள்ளது ....எனக்கு கொடுக்கிறார் என்றஆள் ..மற்றொருவனுக்கு மறுக்க படுகிறது...அப்படியானால் கடவுளும் பாரபட்சம் பார்ப்பாரோ ...பார்த்தல் என்றல் கடவுள் இல்லை...நான் வேண்ட்யதை கொடுக்க விட்டாலும் கடவுள் இல்லை...சேரி யாருக்கு கொடுக்கவேண்டுமென்று நினைகிறாரோ அவரே பலனடைவர்...அப்படியானால் கடவுள் நம்மை போருததன்று..............................தொடரும்......

Monday, 3 May 2010

En Kavidhaigal

Vennila Suduvathaen
அது ஒரு மழை காலம்
என் கால்களோ திரியாரங்கம் நோக்கி நகர
மனதோ படிப்பை விட்டு அகல
ஏதோ ஒரு வெறுப்பு என் மேல எனக்கு

திடிரென ஒரு நறுமணம், சுவாசமே நின்று போய்விடும் அளவிற்கு ஒரு நறுமணம்
ஒரு வெண்ணிலா தவறு பெண்நில

அந்த நிலவை கவர மனசிலக
அன்று முதல் என் கனவுலகம் சங்கரிக்க
என் பக்க இருக்கையில் ராணியாக

ஒரு நாள் துணிவு பிறக்க
காதலை கூற செல்ல
அவளோ எனக்கு முன்பாக திருமண அலைபிட்ஹழ் தர
நானோ மறுக்க, முதல் முறையாக வெண்ணிலா சுட்டால் eepadi இருக்குமென வுனர்தேன்.

கிறங்கடிக்கும் நினைவுகள்

மலர்ந்த அவளுடையே முகம்
நான் பிடித்த பாநா காததாடி
போகியன்று அடித்த மோளம்

மாஞ்ச சட்டி
பாலடைந்த கிணறு
நான் வளர்த்த கோழி முட்டை எட்ட தினம்

என் பின் வீடு அம்மா
என் paatti vaitha குழம்பு

கையில் வெடித்த லக்ஷ்மி வெடி
என்னை கொத்தியே சேவல்

நண்பனின் குத்து
மாமனின் கைபந்து ஆட்டம்
எனது தந்தையின் பிரம்பு

அனைத்தையும் அடுத்த ஜெமதிலவது வுணரும் படி செய்வாயாக இறைவா






What are we upto?

I have been trying to find an answer for this question.However, it is still a mystery.
We have been working for a system and system defines our goals instead of ourself. Even if we think that we are taking decision on our professions, life etcetra.....Still the goals are confine within a system.
In our case, society is a system and there is a boundary within which we have to play and most of the time our goals are fame, money, stature etcetra.
Do any of our goals are different from one another? I hope the answer is No.
Are we working for a goal, which is not at all existing?