இந்த கேள்வியை நான் பலரிடம் கேட்டு பதில் தெரியாமல் அலைந்தது தான் மிச்சம் .....சரி நானே கடவுள் யாரென்று கண்டு பிடிபதற்காக களத்தில் எறங்கினேன் .....கடவுள் யாரென்று துண்டு காகிதத்தில் எழுதினேன் .....
கடவுள் கேட்டதை தருபவர் ....
முயலுவோற்கு வுதவி செயே கூடியவர்
நல்லவர்களை காப்பருவர்
கேட்டவர்களை அழிப்பார்
.....................................................
.....................................................
சரி நான் எழுதினதை ஆராயலாம் என முடிவெடுத்தேன்
கேட்டதை தருபவன்-நான் கேட்டு என்ன கொடுத்தார் கடவுள்.....
என்னிடம் வுள்ளது அனைத்தும் கொடுத்தது அவர்தானோ ....அனால் வுலகத்தில் எல்லாமே அளவாகவே வுள்ளது ....எனக்கு கொடுக்கிறார் என்றஆள் ..மற்றொருவனுக்கு மறுக்க படுகிறது...அப்படியானால் கடவுளும் பாரபட்சம் பார்ப்பாரோ ...பார்த்தல் என்றல் கடவுள் இல்லை...நான் வேண்ட்யதை கொடுக்க விட்டாலும் கடவுள் இல்லை...சேரி யாருக்கு கொடுக்கவேண்டுமென்று நினைகிறாரோ அவரே பலனடைவர்...அப்படியானால் கடவுள் நம்மை போருததன்று..............................தொடரும்......
Subscribe to:
Post Comments (Atom)
God is the feeling which we can feel inside.
ReplyDeletehe is love, peace and happiness.
love, peace, power and happiness are the spiritual qualities that we can feel thru him
if you want to feel him, we should leave all the desires then you can see him. when we focus on materialistic things how can you feel him.
ReplyDeleteThat concentrations is god. pure consiousness is god.
Thank you for writing a comment.
ReplyDeleteHow do you knoe by leaving all our desires, we can reach god?
pure blind thought is god!
ReplyDeleteyou should not have bit negative doubting nature about god.
positive powerful thought is God. he is best inner satisfaction. nothing can satisfy as best as him
Just touch that point and see! implement practically and see what do you feel? test and see!
ReplyDeleteWe are all born to touch that point, but since we are so much body consiousness in nature, we forgot. just try out and see.
communicate and see what do you feel. do this practical. and you will feel.
kadavul...........kadavulla pathi correcta yelludhi irkeenga...
ReplyDelete\\\"கடவுள் கேட்டதை தருபவர் ....
ReplyDeleteமுயலுவோற்கு வுதவி செயே கூடியவர்
நல்லவர்களை காப்பருவர்
கேட்டவர்களை அழிப்பார்"\\\
நீங்கள் சொல்வதை பார்த்தால் சுறா விஜய் தான் கடவுள் போலிருக்கிறது.
என்னை பொருத்த வரை கடவுள் என்பது நம்மிடையே இருக்கும் ஆழ்மன நம்பிக்கை. அறிவியல் ரீதியாக பார்த்தால் supernatural power
Even u can c GOD in u if u have good heart n helping tendency......
ReplyDeleteDont search GOD outside....he s inside u.....